(Diabetes) சர்க்கரை நோய், என்பது ஒரு நோயல்ல, வியாபாரம்...!

இன்றைய மருத்துவம், ஒரு வியாபாரம்
மருந்து கம்பனி முதலாளிகள் பணம் பண்ணுவதற்காக; ஆரோக்கியமாக வாழும் மனிதர்களை வேண்டும் என்றே நோயாளிகளாக மாற்றுகிறார்கள். இனிப்புநீர், நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் இந்த நோய், உண்மையில் ஒரு நோயே கிடையாது, வணிக நோக்கத்துக்காக மருந்து கம்பனிகளால், சாதாரண மனிதர்கள், மனதில் பயத்தை உருவாக்கி, நோயாளிகளாக மாற்றப்படுகின்றனர். சர்க்கரை நோய் மட்டுமல்ல, இரத்த கொதிப்பு, புற்று நோய், இரத்த சோகை, சத்து பற்றாக்குறை, எயிட்ஸ், அல்சர், காய்ச்சல் இன்னும் பல. “Man made diseases” என்று இணையத்தில் தேடினால் இவை தொடர்பாக பல கட்டுரைகளை வாசிக்கலாம்.

இன்றைய மருத்துவ உலகம் வெறும் பணம் மற்றும் வர்த்தக நோக்கம் கொண்டதாக மாறிவிட்டது, ஒரு காலத்தில் மனித சேவையாகவும், இறைத்தொண்டாகவும் கருதப்பட்ட இந்த மருத்துவ உலகம், ஆங்கில மருத்துவத்தின் வருகைக்குப் பிறகு, முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வர்த்தகமாக மாறிவிட்டது. ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல, மற்ற மருத்துவ முறைகளும் கூட, இன்று வணிகமாக மாறிவிட்டது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் / இனிப்புநீர்
இன்று சர்க்கரை நோய் என்ற நோயே இல்லாத பெரியவர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, இந்த நோய் அனைவரிடத்திலும் காணப்படுகிறது. வயது நாற்பதைத் தாண்டி விட்டால், கண்டிப்பாக சர்க்கரை நோய் உருவாகும் என்று அனைவரும் நம்புகிறார்கள், அல்லது மருத்துவர்கள் (வியாபாரிகள்) மற்றும் மீடியாக்கலால் நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள்.

சர்க்கரை நோய் என்பது ஒரு கொடிய நோய், பரம்பரை நோய், மருந்து சாப்பிட்டால் தான் குணமாகும் என்று அனைவரும் நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு குணமான ஒரு சர்க்கரை நோயாளியையும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் எல்லோரும் ஆங்கில (இரசாயன) மருந்துகள் சாப்பிடுவார்கள் காரணம் பயம்.

பயமும் ஆசையுமே இன்றைய வியாபார உத்தி
இன்று உங்கள் இல்லங்களில், உங்கள் தொலைக்காட்சி பெட்டிகளில் காட்டப்படும் விளம்பரங்களைக் கொஞ்சம் உற்று நோக்குங்கள், கொஞ்சம் கவனமாக பாருங்கள் புரியும். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் இரண்டே வகை தான் ஒன்று ஆசையைத் தூண்டும் விளம்பரங்கள் மற்றொன்று பயத்தை தூண்டும் விளம்பரங்கள்.

இந்த இறு வியாபார தந்திரங்களையும் இன்றைய ஆங்கில மருத்துவம் மிகத் திறமையாக பயன்படுத்தி மக்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது. இன்று நீங்கள் ஆங்கில மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் இரண்டு விஷயங்கள் தான் செய்வார்கள் ஒன்று நோயைப்பற்றிய பயத்தை உண்டாக்குவார்கள் அல்லது ஆரோக்கியத்தைப் பற்றிய ஆசையை உண்டு பண்ணுவார்கள்.

சாமானியன் எவ்வாறு நோயாளியாக மாற்றப்படுகிறான்
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளைக் கேட்டால், அவர்கள் யாரோ ஒரு மருத்துவரால் தான் சர்க்கரை நோயாளியாக மாற்றப்பட்டிருப்பார்.

உதாரணத்துக்கு:
1. பிரசவத்துக்கு சென்ற பெண்கள்
2. விபத்துக்குள்ளானவர்கள்
3. மற்ற நோய்களுக்காக மருத்துவம் செய்ய சென்றவர்கள்
4. வருட செக்கப்புக்கு சென்றவர்கள்
5. இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டவர்கள்
6. இலவச இரத்த பரிசோதனை செய்தவர்கள்

என, சம்பந்தமே இல்லாதவர்கள், சர்க்கரை நோயினால் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்தவர்களை, சர்க்கரை நோயாளிகள் என்று முத்திரைக் குத்தி. வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வற்புறுத்துபவர்கள், மருத்துவ வியாபாரிகள்.

சரி அவர்கள் கொடுக்கும் மருந்துகளைத் உட்கொண்டால் நோய் சரியாகிவிடுமா என்றால், அதுவும் சரியாகாது. அப்பரம் ஏன் மாத்திரைகளை சாப்பிட சொல்கிறார்கள்? காரணம் பணம். பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்துடன் தான், எந்த நோயும் இல்லாத அப்பாவி மக்கள் நோயாளிகளாக மாற்றப்படுகிறார்கள்.

உடலில் சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது?
அது சரி அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால், மேலே குறிப்பிட்ட நபர்களுக்கு சர்க்கரை ஏன் அதிகரித்தது? இதற்கு பதில் சொல்ல வேண்டும் அல்லவா.

பலருக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க காரணம், மனித உடல் செயல்பட சர்க்கரை மிகவும் அவசியம். ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய சரியான சர்க்கரையின் அளவு என்று, உண்மையில் எதுவுமே கிடையாது. சராசரியான சர்க்கரை அளவு என்று இருக்கவே முடியாது, இது வெறும் பணம் பண்ணும் மருத்துவ வியாபாரிகளின் தில்லு முல்லு வேலையே. சராசரி என்று, இல்லாத ஒன்றைக் கூறி மக்களை பயமுறுத்துகிறார்கள்.

கர்ப்பமான பெண்கள், நோயாளிகள், உடல் உபாதை உள்ளவர்கள், விபத்துக்குள்ளானோர், முதியவர்கள் போன்றோருக்கு உடலின் நன்மைக்காகவே சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நோயை குணப்படுத்த, உடலுக்கு சக்தி கொடுக்க, சர்க்கரை மிக அவசியம். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சர்க்கரை நோயாளிகளை உருவாக்குகிறார்கள்.

மேலே குறிப்பிடப் பட்டவர்கள் எந்த மருந்து மாத்திரைகளையும் சாப்பிடாவிட்டால், உடலில் சர்க்கரை அதிகரித்த நோக்கம் நிறைவேறியவுடன். சர்க்கரையின் அளவு சுயமாக குறைந்துவிடும். சர்க்கரையைக் கூட்ட தெரிந்த உடலுக்குத் திரும்ப குறைக்க தெரியாதா?. சர்க்கரையை அதிகரித்ததும் அதை மீண்டும் குறைக்கும் வேலையை செய்வதும் நோயெதிர்ப்பு சக்திதான் (Immune System).

சராசரியான (Normal) அளவு சர்க்கரை
ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பட்ட படைப்பு, அவன் உடல் அமைப்பு, உணவு முறைகள், தொழில், வாழும் சூழ்நிலை, வாழ்க்கை முறை, மனநிலை எல்லாம் மாறுபடும் போது, எவ்வாறு ஒரே அளவிலான சர்க்கரை, ஒரே அளவிலான இரத்த அழுத்தம் இருக்க முடியும்?. புரிந்துகொள்ளுங்கள், இவை வெறும் வியாபாரம் மட்டுமே. இந்த மருத்துவ வியாபாரிகளிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

ஆங்கில மருத்துவம் கூறும் நீரிழிவு நோயின் காரணங்கள்.
இன்றைய காலகட்டத்தில் நீங்கள் ஆங்கில மருத்துவர்களிடம் சென்று, நீரிழிவு நோய் ஏன் உருவாகிறது என்று கேட்டால் அவர்கள் கூறும் காரணங்கள் சில.

1. தாய் தந்தை மரபணுவிலிருந்து வந்திருக்கும்
2. பரம்பரை நோயாக இருக்கும்
3. பன்கிரியாஸ் வேலை செய்யவில்லை
4. பன்கிரியாஸ் கெட்டுவிட்டது
5. மன அழுத்தம்

ஆங்கில மருத்துவத்தில் நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியாது
நீரிழிவு நோயைப் பற்றி கூறும் போது ஆங்கில மருத்துவர்கள் கூறுகிறார்கள், நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாது, வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடியும் ஆனால் குணப்படுத்த முடியாது.

ஆனால் உண்மை என்னவென்றால் குணப்படுத்த முடியாத நோய் என்று இந்த உலகில் எதுவுமில்லை, ஆங்கில மருத்துவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், உண்மையானவர்களாக இருந்தால், அவர்கள் என்ன கூற வேண்டும் தெரியுமா, எங்களுக்கு குணப்படுத்த தெரியாது, மற்ற மருத்துவத்தில் முயற்சி செய்து பாருங்கள் என்று கூறவேண்டும், ஆனால் அவர்கள் அவ்வாறு கூற மாட்டார்கள், காரணம் மருந்து கம்பெனிகளின் கட்டளை.

குணபடுத்தாது என்று தெரிந்தும், பல பக்கவிழைவுகளை உருவாக்கும் என்று தெரிந்தும், புதிய நோய்களை உருவாக்கும் என்று தெரிந்தும், இரசாயன மருந்து சாப்பிட சொல்வார்கள், இது மிக கேடான வியாபாரம், அவர்களுக்கு கேடுதான், அதை நம்புவோருக்கும் கேடுதான்.

நீரிழிவு நோய் ஏன் உருவாகிறது
ஆங்கில மருத்துவர்களின் நீரிழிவு நோயை குணப்படுத்த இயலாமைக்கு காரணம், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏன் உருவாகிறது என்று தெரியாது, அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்பதும் தெரியாது.

நீரிழிவு நோய் ஏன் உருவாகிறது என்று பார்த்தால், நீரிழிவு நோய் உருவாக பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை. நீரிழிவு நோய் என்பது சாதாரண செரிமான கோளாறுதான். இந்த சாதாரண செரிமான சீர்கேட்டைத்தான் பெரிய பூதாகரமான நோயாகக்காட்டி பயமுறுத்தி வியாபாரம் செய்கிறார்கள். நீரிழிவு நோய் என்பது வெறும் வியாபாரமே நோயல்ல.

நீரிழிவு நோய் எவ்வாறு உருவாகிறது, உடலில் ஏன் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது?.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் சில
- செரிமான உருப்புகளின் சக்தி குறைப்பாடு ஏற்படும் போது, செரிமானம் முறையாக நடக்காமல், செரிமானத்துக்குப் பின்பு உருவாகும் சர்க்கரை, கெட்ட சர்க்கரையாக உருவாகி, உடலால் பயன் படுத்த முடியாமல் இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

- மனம் நிம்மதியாக இல்லாத போது செரிமானம் முறையாக நடக்காமல், கெட்ட சர்க்கரைகள் உருவாகிறது.

- செரிமானம் முறையாக நடக்காததால் உருவான கெட்ட சர்க்கரை உடலில் கலக்க கூடாது; கலந்தால் தீங்கை உருவாக்கும் என்பதால் பன்கிரியாஸ் இன்ஸுலின் சுரப்பதில்லை.

- சிறுநீரகம் பலம் குறைவாக இருக்கும் போது உடலால் பயன்படுத்த முடியாத கெட்ட சர்க்கரையை உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியாமல் உடலிலேயே தேங்குகிறது. சக்தி அதிகரிக்கும் போது உடல் சுயமாக தேவையில்லாத சர்க்கரைகளை வெளியேற்றும்.

இது புரியாமல் ஆங்கில மருத்துவர்கள் கண்ட இரசாயனங்களை மருந்து என்ற பெயரில் கொடுத்து, மக்களின் நோய்களை மேலும் மோசமாக்குகின்றனர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உருவாகும் பக்கவிலைவுகள்
கெட்ட சர்க்கரை சேரும் உறுப்பில் நோய்களை உருவாக்கும், கெட்ட சர்க்கரை சேரும் உறுப்பைக் கெடுத்து சிதைத்துவிடும் என்பதால் உடல் அதை பயன்படுத்துவதில்லை, ஆனால் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மருந்துகள் இந்த கெட்ட சர்க்கரைகளை வற்புறுத்தி உடல் உறுப்புக்களில் கலக்கிறது.

ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன மருந்துகளும், இன்சுலின்களும்; உடலால் நிராகரிக்கப்பட்ட கெட்ட சர்க்கரைகளை உடலின் செல்களிலும், உள்ளுறுப்புகளிலும், உடலின் மற்ற பாகங்களிலும் வற்புறுத்தித் திணிக்கிறது.

இப்படி உடலின் அனுமதியில்லாமல், உடலின் அறிவைக் கெடுத்து, மருந்துகளால் வற்புறுத்தித் திணிக்கப்பட்ட கெட்ட சர்க்கரைகளை எல்லாப் பக்க விழைவுகளுக்கும் மூல காரணம்.

நீரிழிவு நோயாளிகள் அனுபவிக்கும் அனைத்துத் தொந்தரவுகளுக்கும், இரசாயனங்களை முக்கிய காரணம். இரசாயனங்கள் உணவாகவோ, பானமாகவோ, மருந்தாகவோ, பயன்பாட்டுப் பொருட்களாகவோ உடலில் கலக்கும் போது உடலில் தொந்தரவுகளை உருவாக்கும்.

கெட்ட சர்க்கரை கலக்கும் உறுப்பில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்கும்.
1. கெட்ட சர்க்கரை கலக்கும் செல்கள் கெட்டுவிடும்
2. தோலில் கலந்தால் தோல் நோய், புண் உண்டாகும்
3. ஆணுறுப்பில் கலந்தால் ஆண்மை கெட்டுவிடும்
4. கர்பப்பையில் கலந்தால் கர்பப்பை கெட்டுவிடும்
5. சிறுநீரகங்களில் கலந்தால் சிறுநீரகம் கெட்டுவிடும்
6. இருதயத்தில் கலந்தால் இருதயம் கெட்டுவிடும்

இப்படி உடலால் நிராகரிக்கப்பட்ட கெட்ட சர்க்கரை எந்த உறுப்பில் கலந்தாலும், அந்த உறுப்பைக் கெடுத்து, நோய்களை உருவாக்கும் ஜாக்கிரதை.

நீரிழிவு நோயை குணப்படுத்த என்ன சாப்பிட வேண்டும் பலர் என்னிடம் கேட்பார்கள், உண்மை என்னவென்றால்; சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகாது, சாப்பிடுவதை நிறுத்தினால் தான் நீரிழிவு நோய் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மூலிகை மருந்துகள் கூட பெரிய நன்மையையோ பெரிய மாற்றத்தையோ தராது, காரணம் நீரிழிவு நோயாளிகள் மூலிகை மருந்துகளை உட்கொண்டாலும் மருந்துகளை ஜீரணிக்கும் சக்தியும், அந்த மருந்தை செரித்து உடலில் கலக்கும் சக்தியும் உடலுக்கு இருக்காது. பட்டினியாக இருப்பது மட்டுமே நிரந்தர தீர்வை தரும்.

நீரிழிவு நோயை குணப்படுத்தும் வழிமுறைகள்
1. உணவை குறைவாக உண்ணுங்கள்
2. பசித்தால் மட்டும், பசியின் அளவுக்கு உண்ணுங்கள்
3. இரவில் பட்டினியாக படுக்கைக்கு செல்லுங்கள்.
4. இனிப்பான பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்
5. சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாதீர்கள்.
6. தாகமின்றி தண்ணீர் அருந்தாதீர்கள்.
7. தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அருந்துங்கள்
8. இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள்
9. மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்
10. எந்த இரசாயனம் கலந்த மருந்துகளும் சாப்பிடாதீர்கள்
11. புட்டியில், பைகளில் அடைக்கப்பட்ட, இரசாயனம் கலந்த உணவு, பானங்களை அறவே தவிர்த்திடுங்கள்.
12. தூய வெள்ளை நிற உணவுகளை தவிர்த்திடுங்கள். எ.கா: சீனி, தூள் உப்பு, அஜினாமோட்டோ, மைதா, மாவுகள்.
13. பதப்படுத்தப்பட்ட உணவுகளை, உட்கொள்ளாதீர்கள்.

மறுபடியும் சொல்கிறேன், எந்த ஆங்கில மருந்தும் நீரிழிவு நோயை குணப்படுத்தாது, உங்கள் உடல் மட்டுமே குணப்படுத்த முடியும். பசி இல்லாமல் உண்ணாதீர்கள். உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள். பசியை உணர்ந்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

குறள் 943: 
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு, பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
குறள் விளக்கம்: 
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.


No comments:

Post a Comment