நீரிழிவு நோயாளிகளின் புண்கள் விரைவில் குணமடைய, சில வழிமுறைகள்

நீரிழிவு நோயாளிகள் உடலில் புண்கள் உருவானால் அவை குணமாக தாமதமாகும். சிலருக்கு புண்கள் பெரிதாகவும், புண்கள் ஆழமாகவும், புண்களை சுற்றி கருத்தும் போகும். ஒரு சிலருக்கு புண்கள் அழுகவும், புழுக்கள் உருவாகவும் செய்யும். எப்படிப் பட்ட புண்ணாக இருந்தாலும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த புண்களை குணபடுத்த உதவும் சில வழிமுறைகள்.

புண்களை புரிந்துக்கொள்ளுங்கள்
- புண்களை மூடவோ கட்டுப்போடவோ கூடாது.

- புண்கள் எப்போதும் காற்றோடமாக இருக்க வேண்டும். அப்போதுதான் விரைவாக குணமாகும்.

- புண்களில் இருந்து நீர், சலம், இரத்தம் வடிந்தால் பயம் வேண்டாம். புண்கள் உருவாக காரணமாக இருந்த விஷங்கள் தான் வெளியேறுகின்றன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

- புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறினால் பயப்பட தேவையில்லை, தடுக்கவும் தேவையில்லை.

- கொடிய விஷங்கள் புழுக்களின் வடிவில் புண்களில் இருந்து வெளியேறும். புண்களில் இருந்து வெளியேறும் புழுக்களை தடுக்க கூடாது.

- புண்களுக்கு எந்த மருந்தும் போடா தேவையில்லை. வாழ்க்கை முறைகளை மாற்றினால்; உடலின் நோயெதிர்ப்பு சக்தியே புண்களை குணபடுத்தும்.

வாழ்க்கை முறைகள்

- நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் புண்கள் உருவாகவும் அவை குணமாகாமல் இருப்பதற்கும் முதல் காரணமாக இருப்பவை அவர்கள் உட்கொள்ளும், மருந்துகளே.

- இப்போது சாப்பிட்டு கொண்டிருக்கும் எல்லா நீரிழிவு மருந்துகளையும் முதலில் நிறுத்த வேண்டும். அவை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவமாக இருந்தாலும் சரியே.

- பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வறையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

- இரவு உணவைத் தவிர்த்து கொள்ளுங்கள். அதிகம் பசியாக இருந்தால் வெறும் தண்ணீர் அருந்துங்கள் அல்லது பழங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.

- உணவை குறைத்து பசிக்கு ஏற்றவாறு அளவாக உண்ணுங்கள்.

-  உள்ளூரில் விளையும், இனிப்பான பழங்கள் அதிகம் உண்ணுங்கள்.

- உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

- காய்கறிகளை அரை வேக்காடாக உண்ணுங்கள்.

- இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள், தூக்கம் வரவில்லை என்றாலும், வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகி தானே தூக்கம் வரும்.

இவற்றை மட்டும் பின்பற்றினாலே போதும் எப்படி பட்ட புண்ணும் ஆற தொடங்கும். தேவைப்பட்டால் அக்குபங்க்சர் மருத்துவரை மட்டும் நாடுங்கள்.


No comments:

Post a Comment